திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு யுஎஸ்எஸ் காலனி கிழக்குப் பள்ளம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த நிலையில் இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் உள்ள ஓடை தற்போது புதர் மண்டி காணப்படுகின்றது. இரவு நேரத்தில் விஷசந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.