பொள்ளாச்சி தொகுதியில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் உட்பட ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ளன இந்த நிலையில் பாஜக வேட்பாளராக வசந்த ராஜன் என்பவர் போட்டியிட்டு 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார் இந்த நிலையில் பொள்ளாச்சி தொகுதியில் எனக்கு வாக்களித்து அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மேலும் வெற்றி
பெற விட்டாலும் இத்தொகுதி மக்களுக்கு என்று உறுதுணையாக இருப்பேன் வீடியோவில் தெரிவித்தார்