கமலின் கட்சியே ஜனநாயகம் இல்லை பாஜக தமிழிசை பேச்சு

72பார்த்தது
பல்லடம் அருகே பொங்கலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசனை சாடிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
கமல்ஹாசனின் கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒரு நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் எந்த ஜனாயத்தை பாதுகாக்கிறார்கள். கமல்ஹாசன் தான் அந்த கட்சிக்கு தலைவர் மீண்டும் அவரே தான் தலைவர். இங்கு கட்சியில் ஜனநாயகம் கிடையாது. அண்ணன் ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார் தம்பி உதயநிதி துணை முதல்வர்.

காங்கிரஸ் கட்சியில் அன்னை சோனியா காந்தி அவர்கள் தலைவராக உள்ளார். மீண்டும் ராகுல் காந்தி தலைவராகிறார். கட்சியில் ஜனநாயகத்தை பின்பற்ற மாட்டார்கள். ஆனால் ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை மூடி மறைப்பதற்காக ஜனநாயகத்தை மறைப்பதாக கூறுகிறார்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.  நடிகர் சக்தியாக வந்த கமல்ஹாசனால் எதுவும் செய்ய முடியவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி