உடுமலையில் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழை!

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்த நிலையில் மாலை 3 மணியிலிருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகின்றது கடந்த சில தினங்களாக கடுமையாக வெப்பத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் தற்பொழுது பெய்து வரும சாரல் மழைகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி