திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 30. 07. 2024 செவ்வாய்க்கிழமை காலை 10. 00 மணியளவில் துங்காவி ஸ்ரீ முருகன் திருமண மண்டபத்தில் உங்கள் குறைகள் தீர உங்களை தேடி, மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். அதுசமயம் பொது மக்கள், ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் மற்றும் அணைத்து பிரச்சனைகள் தீர்வு காண மறவாமல் பொது மக்கள் பயன் பெருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.