மடத்துக்குளம்: தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நிலையில் திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் குழாய் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகின்றது. எனவே அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.