மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நால்ரோடு பகுதி கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இங்கு உடுமலை பழனி கொமரலிங்கம் தாராபுரம் பகுதிகளுக்குச் செல்லும் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது எனவே இங்கு ரவுண்டானா சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சென்ட்ரல் மீடியன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.