மடத்துக்குளம் பகுதியில் பரவலாக மழை

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் இன்று காலை முதலே மிதமான வெயில் காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. சில பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மடத்துக்குளம் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி