மடத்துக்குளம் பகுதியில் உழவர் சந்தை அமைக்க வலியுறுத்தல்

65பார்த்தது
மடத்துக்குளம் பகுதியில் உழவர் சந்தை அமைக்க வலியுறுத்தல்
திருப்பூர் , மடத்துக்குளத்தில் விவசாயிகள் விளையும் பொருட்களை உடுமலை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டி உள்ளது இந்த நிலையில் பல ஆண்டுகளாக இங்கு உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர். உழவர் சந்தையில் அமைக்க நுகர்வோர் கருத்து கேற்பு கூட்டங்கள் நடத்தியும் உழவர்சந்தை அமைக்கப்படவில்லை எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி