திருப்பூர்: பக்ரீத் பண்டிகை தொழுகை விபரம்

70பார்த்தது
திருப்பூர்: பக்ரீத் பண்டிகை தொழுகை விபரம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் இஸ்லாமியர்களுடைய நோன்பு நிறைவு பக்ரீத் பண்டிகை 7 ஆம் தேதி வருகிறது. பக்ரீத் பண்டிகை அன்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். மடத்துக்குளம் வட்டார ஜமாஅத் சார்பாக தொழுகை விபரம் வெளியிடப்பட்டது. மடத்துக்குளம் பள்ளிவாசல் காலை 7.30 மணிக்கு, சோழமாதேவி 7.30 மணிக்கு, கனியூர் 8 மணிக்கு, கடத்தூர் 9 மணிக்கு, காரத்தொழுவு 8 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெறும்.

தொடர்புடைய செய்தி