நில போர்வை மண் புழு படுக்கை அமைக்க மானியம்

72பார்த்தது
நில போர்வை மண் புழு படுக்கை அமைக்க மானியம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் நில போர்வை மண்புழு படுக்கை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படுவதாக இன்று மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மானியம் தேவைப்படும் விவசாயிகள் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு
தோட்டக்கலை அலுவலர் காவ்யா தீப்தினி 9952147266, உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி