சோழமாதேவியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா சோழமாதேவியில் இஸ்லாமியர்கள் பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று (ஜூன் 7) கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் சோழமாதேவியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி