உடுமலையில் நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

61பார்த்தது
உடுமலையில் நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை பிப்ரவரி 5ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை உடுமலை தளிரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளி குழந்தைகள் முகாமில் பயன்பெற வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி