கொமரலிங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொமலிங்கம் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம், எளையமுத்தூர், கொழுமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மத்தியில் கொமரலிங்கம் அமைந்திருப்பதாலும், பேருந்துகள் நிற்கும் இடம் குறுகியதாக அமைந்திருப்பதாலும், பேருந்துகள் பொதுமக்களுக்காக காத்திருப்பதில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி