திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மடத்துக்குளம் வாரத்தில்,
பல பகுதிகளில் பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் வெளிப்புற பகுதிகளில் செடிகள் வளர்ந்து விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி உள்ளது. பருவமழை தொடங்கி விட்டால் மேலும் செடிகள் வளர்ந்து, புதர் மண்டி பாழடைந்த நிலைக்கு தள்ளப்படும் என்பதால்,
கோயில்களை பராமரிக்க வேண்டுமென பக்தர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.