பொது விநியோகத்திட்ட குறை தீர்ப்பு முகாம்

667பார்த்தது
பொது விநியோகத்திட்ட குறை தீர்ப்பு முகாம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்,
அக்டோபர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட புதிய ரேஷன் கார்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி