திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் யூனியன், துங்காவி ஊராட்சி, துங்காவி கிராமத்தில் பல ஆண்டுகாலமாக இருந்த கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்து, மின் இணைப்பு வழங்கி, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பொது நலன் கருதி பொது மக்கள் பாதுகாப்புக்காக கிணற்றை சுற்றிலும்
பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டது.