மடத்துக்குளம் பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு எம். எல். ஏ மரியாதை

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் முழு உருவ சிலைக்கு இன்று மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் எம்ஜிஆரின் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உடன் மடத்துக்குளம் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி