மடத்துக்குளம் தொகுதி ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி கிழவன் காட்டூர் பிரிவு பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூரை இடியும் தருவாயில் இருந்தது இந்த நிலையில் விபத்து ஏற்படும் முன் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறிய நிலையில் பயணிகள் நிழற்கூரை இடிக்கபட்டது எனவே புதிய பயணிகள் நிழற்கூரை ஆண்டியகவுண்டனர் ஊராட்சி விரைவாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.