மடத்துக்குளம்: ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்!

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இந்த நிலையில் தாராபுரம் குமரலிங்கம் பழனி உடுமலை ரோடு சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன என அதிகாரிகள் ஆய்வு செய்து ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி