திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் எஸ் ஆர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் திவ்ய அருள் மேரி (38) இவர் பாலப்பம்பட்டியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து விட்டு வழக்கம்போல் 12 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்று உள்ளார் பின்னர் பின்னர் மாடிக்கு காயவைத்து இருந்த துணிகளை எடுக்க கைப்பிடி இல்லாத படியில் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிர் இழந்தார். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.