திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஒன்றியம் சுண்டகாம்பாளையம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது இவை தற்பொழுது புதர் மண்டி காணப்படுகின்றன எனவே மைதானம் பாரமரிக்க ஒதுக்கப்பட்ட நிதி தற்பொழுது வீணாகி வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.