மடத்துக்குளம் ரயில் பயணிகள் வலியுறுத்தல்

4பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வழியாக தினமும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன ஆனால் ரயில் நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சரிந்து வருவதால் ரயில்கள் நிற்பதில்லை. பஸ் ஸ்டாண்ட் தேசிய நெடுஞ்சாலை என பல்வேறு வசதிகள் உள்ளன நூற்றுக்கணக்கான கிராமங்களும் மாவட்ட எல்லையில் அதிகளவு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன அதிக வருவாய் ஈட்ட வழி இருந்தும் மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் மடத்துக்குளத்தை புறக்கணித்து வருகின்றனர் எனவே மடத்துக்குளத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பொதுமக்கள் தலைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி