மடத்துக்குளம் வட்டாட்சியர் பானுமதி இடமாற்றம்!

50பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியராக கடந்த சில வருடங்களாக பானுமதி என்பவர் பணியாற்றி வந்த நிலையில் தற்பொழுது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி