மடத்துக்குளம்: விவசாயிகள் குடும்பத்துடன் போராட்டம் அறிவிப்பு!

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உடுமலை
மடத்துக்குளம் தாராபுரம் பழனி ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட 20 ஆயிரம் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலைகள் தற்பொழுது இயந்திரங்கள் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவே தேவையான நிதி ஒதுக்கி ஆலையை செயல்படுத்த கோரி வரும் ஐந்தாம் தேதி விவசாயிகள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி