திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உடுமலை அருகே ஆண்டிய கவுண்டனுர் ஊராட்சி க்கு உட்பட்ட கிழவன் காட்டூரில் இருந்து எலையமுத்தூர் மேட்டுக்காடுக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருவதால் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சாலையை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது