திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வழியாக அமராவதி ஆறு செல்கின்றது இந்த ஆற்றில் தற்பொழுது பல இடங்களில் புதர் மண்டியும் ஆகாயத்தாமரைகள் மிகுந்து காணப்படுகின்றது. மழைக்காலங்களில் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் பொழுது நீர் வழித்தடம் மாறி செல்ல வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.