மடத்துக்குளம்: தென்னை விவசாயிகள் கோரிக்கை

677பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது சில ஆண்டுகளாக வெள்ளையை தாக்குதல் கேரளா வாடல் நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நோய் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன வறட்சியால் பாதிக்கப்பட்ட படங்களுக்கு மாற்றாக புதியதாக தென்னங்கன்றுகள் நடவு செய்தல் சொட்டுநீர் பாசன அமைப்பில் பராமரிப்பு ஆகியவற்றுக்கு தென்னை வளர்ச்சி அதிகம் சார்பில் வழங்கப்படும் சீரமைப்பு
மாநில அரசு பெற்று தர வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி