மடத்துக்குளம்: 63 ஆண்டுகள் பழமையான அரசு கட்டிடம் இடிப்பு

60பார்த்தது
மடத்துக்குளம்: 63 ஆண்டுகள் பழமையான அரசு கட்டிடம் இடிப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் 16 ஊராட்சிகளைக் கொண்டது. கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 1962 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒன்றியக் கட்டடம் பழுதடைந்த காரணத்தால் அகற்றப்பட்டு, புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அருகிலுள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி