மடத்தக்குளம்: திறக்காத பூங்காவால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே திருமூர்த்தி அணை அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது பல ஆண்டுகளாகவே போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி காணப்படுகின்றன கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில் பொதுப்பணித்து அதிகாரிகள் ஆய்வு செய்து பூங்காவை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி