மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் விளக்குகள் அவசியம்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்று பாலம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இதன் வழியாக திரும்ப ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன பாலத்தில் இரவு நேரங்களில் பாசறைகள் வாகன ஓட்டுனர்களுக்கு பயனளிக்கும் முறையில் மின்விளக்குகள் பிரதிபலிப்பான்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி