திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில்
முதல் மதிப்பெண்
சிவபாலாஜி 464/500
இரண்டாம் மதிப்பெண்
M. நிவேதா 450/500
மூன்றாம் மதிப்பெண்
K. நிவேதா 440/500 ஆகியோர்
முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பள்ளியின் தாளாளர் கே. ஈஸ்வரசாமி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.