திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இன்று(05/06/2024) கண்ணியமிக்க காயிதேமில்லத்(ரஹ்) அவர்களின் 129வது பிறந்தநாள் விழா மடத்துகுளத்தில் மாவட்ட தலைவர் சித்தீக் தலைமையில் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் முன்னிலையில், மாநில பொதுகுழு உறுப்பினர் முஹம்மது கனி நகர தலைவர் நாகூர் மீரான் மற்றும் கட்சி பொருப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் களந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றது.
அது சமயம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள்
வழங்கப்பட்டது.