உடுமலையில் இருப்பு வைத்த தேங்காய் உரிக்கும் பணி தீவிரம்

74பார்த்தது
உடுமலையில் இருப்பு வைத்த தேங்காய் உரிக்கும் பணி தீவிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் வட்டாரங்களில் வறட்சி நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் எண்ணெய் சாகுபடி கடுமையாக பாதிப்படைந்துள்ளது இந்த நிலையில் கொப்பரை உற்பத்திக்காக அனுப்பி வைத்த தேங்காய்களை உரிக்கும் பணிகளை விவசாயிகளும் வியாபாரிகளும் தீவிரபடுத்தி உள்ளனர் பருவமழை சீசன் துவங்கும் போது தேங்காய் மற்றும் சவிலை அதிகரிக்கும் இந்த ஆண்டு விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர் ஆனால் பெரிய மாற்றம் இல்லை எனவே மழை தீவிரமாக இருக்க வைத்த தேங்காய்களை விற்பனை செய்வதற்காக பணிகளை துவக்கி உள்ளோம் என விவசாயிகள் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி