திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில் இன்று உலக தியான தினம் மற்றும் உலக நலன் காக்கவும் உலக அமைதி காக்கவும் போரில்லா உலகம் அமையவும் வேண்டி குரு மகான் அவர்கள் 35 ஆவது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முக்கிய பெரும்பர்கள் கலந்து கொண்டனர்.