மடத்துக்குளம் அருகே கேஸ் லாரி தடுப்புசுவரில் மோதி விபத்து

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரைகிற நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் சில வருடங்களாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்று பாலக்காட்டில் இருந்து மதுரைக்கு கேஸ் ஏற்றிக்கொண்டு வாகனம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கழுகரை என்ற இடத்தில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது இருப்பினும் வாகனத்தில் இருந்து கேஸ் ஏதும் லீக் ஆகவில்லை தற்சமயம் காவல்துறையினர் கேஸ் லாரி அகற்றும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கேஸ் லாரியை ஓட்டி
வந்த ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி