திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பகுதியில் சிபிஐஎம் சார்பில்நிதி வசூல் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் அவர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தென்னை விவசாயி தங்கவேல் தோட்டத்தில் உண்டியல் வசூலாக கணிசமான நிதி அளித்தனர். கட்சி நிதியாக ரூபாய் 32300 மாவட்ட செயலாளரிடம் வழங்கப்பட்டது.