திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் யூனியன் துங்காவி ஊராட்சி பெங்களூர் கிராம பொதுமக்களின் 50 ஆண்டுகளாக, எங்கள் கிராமத்தில் ஊர் தலைவாசல் இடங்களில் தெரு விளக்கு இல்லாமல் இருட்டில் இருந்து வருகிறோம், என்று ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை உடனடியாக நேற்று புதிய மின்கம்பம்கள் அமைத்து, தெரு விளக்கு அமைத்து கொடுக்கப்பட்டது.