இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

53பார்த்தது
இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி அவர்கள் தலைமையிலும், வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சக்தி மற்றும் ஆசிரிய பெருமக்கள் முன்னிலையில்,
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவரும், திமுக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளருமான கே ஈஸ்வர சாமி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
மேலும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி