திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை உடுமலை மடத்துக்குளம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் உள்ள கூட்டரங்கில் கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடைபெற உள்ளதால் உடுமலை மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.