அமைச்சரை சந்தித்த ஈ. ஆர். எஸ்..

52பார்த்தது
அமைச்சரை சந்தித்த ஈ. ஆர். எஸ்..
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கருப்புசாமி புதூரை சேர்ந்த கே ஈஸ்வரசாமி அவர்கள், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளராக பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து இன்றைய தினம் (07/06/2024) கழகப் பொதுச் செயலாளரும்
மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சருமான திரு. துரைமுருகன் அவர்களையும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. கதிர் ஆனந்த் அவர்களையும் சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.