மடத்துக்குளம் அருகே திமுகவினர் உறுப்பினர் சேர்க்கை முகாம்!

8பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தேவனூர்புதூர்
ராவணபுரம் கொடுங்கியம்
ஆர் வேலூர் 12 பல்வேறு ஊராட்சிகளில் ஓர் அணியில் தமிழ்நாடு என புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் உடுமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செழியன் துவக்கி வைத்தனர். நிகழ்வில் பாக முகவர்கள் இளைஞர் அணி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஒன்றிய கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி