திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் அரசு மருத்துவமனை ஒட்டி குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இதன் அருகில் சாலையும் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாயமான குழியை மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.