உடுமலை - மூணாறு சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்!

6896பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை - மூணாறு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மறையூர், மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் புங்கன் ஓடை, ஏழுமலையான் கோவில் பிரிவு, எஸ் பெண்டு உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் பள்ளங்கள் இருப்பதால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. எனவே சாலையோர பள்ளங்களை மூடி சாலையை அகலபடுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி