திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஒன்றியம் குரல்குட்டை , பள்ளபாளையம் ஆலாம்பாளைம்
உட்பட பல்வேறு கிராமங்களில் தினங்களாகவே குடிநீர் மாசடைந்து வருகின்றது இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை ஒன்றியம் சிபிஐஎம் சார்பில் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது