அமராவதி அணையில் மீண்டும் படகு சவாரி துவக்கம்!

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மொத்த 90 அடியாகும். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அமராவதி அணையில் படகு சவாரி சில வருடங்களுக்கு முன் துவக்கப்பட்டது அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த காரணத்தால் சில
மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது நீர்மட்டம் குறைந்து வருவதால் தற்பொழுது மீண்டும் படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி