உடுமலை அருகே பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

82பார்த்தது
உடுமலை அருகே பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றம் பொள்ளாச்சி தெற்கு கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய தலைவர் கௌதம் லிங்கராஜ் தலைமையில் கெடிமேடு, பூசாரிபட்டி, ஊஞ்சுவேலம்பட்டி மக்களுக்காக நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதிஸ்வரி கந்தசாமி மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஜெகநாதன் , முன்னாள் ஒன்றிய தலைவர் சிவானந்தம், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி