திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிகளில் விளையும் வெண்டைக்காய் உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றன இந்த நிலையில் தற்பொழுது கேரளா வியாபாரிகள் வருகை புரிந்துள்ளது இதன் தாக்கம் காரணமாக ஒரு கிலோ வெண்டைக்காய் பத்து ரூபாயாக விற்பனையானது இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர் எனவே மடத்துக்குளம் பகுதி தோட்டக்கலைத் துறையினர் வெண்டைக்காயை நேரடியாக கொள்முதல் செய்து உறுதி விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்