பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில்
அதிமுக வேட்பாளராக எனக்கு வாய்ப்பளித்த
கழகப் பொதுச் செயலாளர்
மாண்புமிகு அண்ணன்
திரு எடப்பாடியார் அவர்களுக்கும்
பரிந்துரைத்த
என் அன்பு அண்ணன்
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் , திரு எஸ் பி வேலுமணி அண்ணன் அவர்களுக்கும்,
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
திரு பொள்ளாச்சி வ ஜெயராமன் அவர்களுக்கும்,
உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்
திரு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும்,
கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்
திரு தாமோதரன் அவர்களுக்கும்,
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்
திரு அமுல் கந்தசாமி அவர்களுக்கும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்
திரு மகேந்திரன் அவர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழகம் மற்றும் அணைத்து பொறுப்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், ஊடக நண்பர்களுக்கும் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் எனது பயணம் மக்களுக்காக அஇஅதிமுக வில் தொடரும். நன்றி
உங்கள் அன்புள்ள.
A. கார்த்திகேயன்.