மடத்துக்குளம் பகுதியில் மீண்டும் 2-வது நாளாக விபத்து

50பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை நான்கு வழி சாலை செய்கின்றது பல இடங்களில் பணிகள் முடிவற்ற நிலையில் சில இடங்களில் பணிகள் முடிவு பெறாமல் உள்ளது இந்த நிலையில் வேடபட்டியில் முறையான எச்சரிக்கை பலகை வைக்கப்பட காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று 2-வது முறையாக கார் ஓன்று தடுப்பில் மோதியதால் காரின் டீசல் டேங்க் உடைப்பு ஏற்பட்டது நல்வாய்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை இதுவே பெட்ரோல் காராக இருந்திருந்தால் கண்டிப்பாக தீப்பிடித்து உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் எனவே சம்பந்தப்பட்ட எச்சரிக்கை பலகை குறிப்பிட்ட இடங்களில் வைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி